பிரதமரின் பரிசுத் திட்டம்:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு புதிதாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு சட்டபூர்வமாக வெளியிட்டுள்ளது.
கல்லூரி மாணவ மாணவியருக்கு மாபெரும் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துவதாக உள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்திலும் அவர் ஆட்சி காலத்திற்கு முற்பட்ட காலத்திலும் உள்ள தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் எழுதுவதற்கு தலைப்புகள் வழங்கியுள்ளார்.
கட்டாயம் எல்லோரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு மாபெரும் பணத் தொகையை வெற்றி பெறுங்கள்!!!
கீழே உள்ள தலைப்புகள்-படி கல்லூரி மாணவ மாணவியர்கள் கட்டுரைகளை எழுதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பலாம் அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் முகவரிக்கு அனுப்பி விடலாம். உங்கள் கட்டுரைகளை பிரதமருக்கு பிடித்திருந்தால் அவர்களுக்கான பரிசு தொகையை உங்களுடைய முகவரிக்கு அனுப்பி விடுவார்.
போட்டிக்கான விதிமுறைகள்:
* ஒரு மாணவர் எத்தனை கட்டுரை வேண்டுமானாலும் எழுதலாம் ' கட்டுரை தமிழ் / ஆங்கிலத்தில் * இருக்கலாம்.
* 500 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது 4 பக்கங்களுக்கு மிகாமல் டைப் செய்து அல்லது கையெழுத்துப் பிரதியாகவும் இருக்கலாம்.
'கட்டுரையுடன் மாணவ * மாணவியரின் முழு முகவரி, தொலைபேசி எண், கல்லூரி அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகலை இணைக்க வேண்டும்.
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றால் உங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் பரிசு தொகை விபரங்களை கீழே காண்போம்.
- முதல் பரிசு ஒருவருக்கு - ரூபாய் 50 ஆயிரம்
- இரண்டாம் பரிசு இருவருக்கு - ரூபாய் 25 ஆயிரம்
- மூன்றாம் பரிசு மூன்று பேருக்கு - ரூபாய் 10 ஆயிரம்
- நான்காம் பரிசு முதல் 35 ஆம் பரிசு வரை - ரூபாய் 5000
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பரிசுத் தொகையை நீங்கள் வெல்ல வேண்டுமானால் உடனே கட்டுரை போட்டிக்கு தயாராகுங்கள்!!
ஏழு ஆண்டுகளில் மத்திய மோடி அரசு சாதித்தது என்ன?
தலைப்புகள்:
1. தூய்மை இந்தியா
2. பெண்களுக்காக பிரதமர் செய்தது என்ன?
3. விவசாயிகளுக்காக விதைக்கப்பட்டவை
4. ஓய்வூதிய திட்டங்கள்
5. மீனவர் வாழ்வில் மோடி
6. புதிய கல்விக் கொள்கை
7. தொழில் முனைவோருக்கான திருப்பங்கள்
8. மருத்துவ துறையில் மாற்றங்கள்
9. தேசப் பாதுகாப்பு
10.மோடிக்கு முன் மற்றும் மோடிக்கு பின்
முகவரி:
பிரதமருக்கு நீங்கள் உங்கள் கட்டுரையை pdf முறையில் பதிவிறக்கி அதனை கீழே உள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பி விடவும்.
pmbirthdaytn2021@gmail.com
(அல்லது)
பிரதமர் வீட்டு முகவரிக்கு நீங்களே நேரடியாக உங்கள் கட்டுரையை கடிதம் வாயிலாக அனுப்பி விடலாம். கீழே உள்ள முகவரியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
பிரதமர் பரிசுத் திட்டம்
Chanakyaa, Jammi Buildings, 121, Royapettah Hh Rd, Chennai - 4
கடைசி நாள்:
உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாளுக்கு முன் உங்கள் கட்டுரையை அனுப்பி விடலாம்.
(25.09.21 )
( 8:32pm)
Tags
Education

ReplyDeleteIt's true