தனுஷ் நடிப்பில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்திற்குப் பிறகு தனுஷின் ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கி நடிக்கப் போவதாக புதிதாக தகவல் வந்துள்ளது.
இதை கேட்ட சினிமா ரசிகர்களும் தனுஷ் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளார்கள்.
இது மட்டுமல்லாமல் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் தனுஷ் ஒரு சின்ன கேமியோ ரோல் பண்ண போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் லியோ படத்தில் விக்ரம் ஒரு கேமியோ ரோல் பண்ண போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவே ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ படம் தனுஷ் ஒரு கேமியோ ரோல் பண்ணப்போவது தெரிந்ததும் இன்னும் உற்சாகமடைந்து உள்ளது.
