இந்த பதிவில் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தால் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம்.
பழங்காலத்தில் முன்னோர்கள் எல்லோரும் தலைக்கு மூலிகை பொடிகளை பயன்படுத்தி குளித்தார்கள்.
அப்போது இருந்தவர்களின் தலைமுடி அவ்வளவு நேர்த்தியாக அடர்த்தியாக இருக்கும்.நீங்க கூட உங்க ஊரில் அந்த காலத்து ஆள்களின் தலையை பார்த்தால் தெரியும்.
ஆனால் எந்த காலத்து அவர்களின் தலைகளை பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கும். 13 அல்லது 14 வயதிலேயே தலை முடிகள் உதிர்ந்து இளம் வயதிலேயே சொட்டை,வழுக்கை விழுந்து விடுகிறது.
Tags
Entertainment
