.

கர்நாடகாவில் 5 தொகுதியிலும் பாஜக படுதோல்வி!

 தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்தவர் சி.டி.ரவி. 12 மே 2023 வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் நின்று போட்டி போட்டார்.

ஆனால் வெறும் குறைவான வாக்குகளை பெற்று காங்கிரசிடம் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

கர்நாடகா மக்கள் எல்லோரும் காங்கிரசுக்கு ஓட்டு போட்டு பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்கள்.

இந்தியா முழுக்க பாஜக ஆட்சி தான் நடக்கும் என்று தெனாவட்டாக ஆடிக் கொண்டிருந்தவர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று இணையதளவாசிகள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் கர்நாடகாவில் நடைபெற்ற பொதுதேர்தலில் கர்நாடகாவின் ஐந்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்தது.

Previous Post Next Post

نموذج الاتصال