1) தனிமையை தவிருங்கள் :
பொதுவாக கைப்பழக்கம் செய்வது எப்பொழுது தோன்றும் என்றால் நாம் தனியாக இருக்கும் போது தான் அந்த எண்ணம் வரும்.
எனவே தனிமையை தவிருங்கள்! சுற்றி இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசி மகிழுங்கள்!
எப்போதும் தனிமையாக இருக்க வேண்டாம் தனிமையாக இருக்கும் போது கை பழக்கம் செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணம் கண்டிப்பாக வரும்.
2) ஆபாச படம் பார்ப்பது :
ஆபாச படங்களை பார்க்க கூடாது! ஆபாச படம் ஒரு தடவை பார்க்கும்போது கண்டிப்பாக நீங்கள் சுய இன்பம் செய்து ஆக வேண்டும் என்ற வெறி வருமே தவிர அதை விட வேண்டும் என்ற எண்ணம் வராது.
ஆபாச படம் உங்களை அடிமையாக்கி விடும் எனது ஆபாச படம் பார்க்க வேண்டாம்.
பொதுவாக வயதுக்கு வந்து ஆண்கள் பெண்கள் அனைவரும் ஆபாச படங்கள் பார்ப்பது பார்ப்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.
