.

மோடியை கீழே தள்ளி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்!

இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் தான் வரவழைத்தது.

இப்போது ஆட்சி மாறும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பதிலடி கொடுத்தது.

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.


காங்கிரஸிடம் தோற்றுப் போன பாஜக கட்சியை இணையத்தில் கழுவி ஊற்றிய வருகிறார்கள் மக்கள்.

இதுவரை பாஜக காங்கிரஸிடம் 91 முறை தோற்றுப் போனதாகவும் அதற்கு பிறகு தற்போது 92வது முறை தோற்று உள்ளதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் இணையதளவாசிகள்.

ராகுல்காந்தியிடம் பெரும் அவமானத்தை சந்தித்திருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

Previous Post Next Post

نموذج الاتصال