.

"காதர் பாட்சா " படத்தின் டீசர் வெளியானது!

 முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கொம்பன். மேலும் கொம்பன் திரைப்படத்தில் ராஜ்கிரன், லட்சுமிமேனன் கோவை சரளா கருணாஸ் பலர் நடித்துள்ளனர்.

கொம்பன் படத்திற்கு பிறகு நீண்ட காலமாக படம் எடுக்காமல் இருந்த முத்தையா தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் தரமான படம் ஒன்றை எடுத்து வருகிறார்.

பொதுவாக இயக்குனர் முத்தையா படங்கள் எல்லாம் கிராமப்புறம் மற்றும் குடும்பம் சார்ந்த கதை அம்சம் கொண்ட படங்களாகவே இருக்கும்.

அதேபோல புதியதாக ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் காதர் பாட்ஷா என்கிற  முத்துராமலிங்கம் படமும் கிராமப் புறம் சார்ந்த குடும்ப கதை ஆகவே இருக்கும்.

இந்த படத்தின் பெயரில் என்ன வேடிக்கை என்றால் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் என்கிற பெயரில் இந்திய அரசியல்வாதியும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஒருவர் இருக்கிறார்.

Previous Post Next Post

نموذج الاتصال