நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் சதீஷ் அதற்கு பிறகு வேறு எந்த படமும் நடிக்காமல் இருந்தார்.
தற்போது அவரது புதிய படத்தில் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
' என்கிற பெயருடன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய் சேகர் படம் அவ்வளவு ஆக திரையரங்கில் ஓடவில்லை.
இந்தப் படமாவது வெற்றி பெறுமா என்பது அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Tags
Tamil Cinema
