கைப்பழக்கம் செய்வது நல்லது தான் ஆனால் அதை அளவோடு செய்ய வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி போலதான் கைப்பழக்கமும்.
கைப்பழக்கம் என்றால் என்ன?
கை பழக்கம் என்பது உடலின் உள்ள விந்து அணுக்களை வெளியேற்றும் ஒரு நிகழ்வு.
அதாவது ஆண் என்றால் அவனுடைய ஆண் உறுப்பை தடவி பிசைந்து முன் பின் தள்ளி ஒரு வித அசைவை உருவாக்கி சுகம் காண்பான். ஒரு கட்டத்தில் அவனுடைய ஆண் உறுப்பில் இருந்து வெள்ளை நிறத்தில் விந்து அணுக்களை வெளியேற்றுவான்.
அதேபோல பெண் அவளுடைய பெண் உறுப்பை தடவி விரலால் நொண்டி ஒரு வித சுகம் காண்பாள். அப்போது பெண் உறுப்பில் இருந்து வெள்ளை நிறத்தில் மதன நீரும் வெளிவரும். இதற்கு பெயர்தான் சுய இன்பம் அல்லது கைப்பழக்கம் என அழைக்கிறார்கள்.
இந்த ஆணின் விந்து அணுக்களே குழந்தை பிறத்தலுக்கு உதவுகிறது.பொதுவாக விந்து அணுக்கள் என்பது புரதம் சேர்ந்த ஒரு கூழ்ம பொருள் ஆகும்.
ஒரு ஆண் அவனுடைய வாழ்க்கையில் எத்தனை முறை வேண்டுமானாலும் விந்து அணுக்களை வெளியேற்றிக் கொள்ளலாம். விந்து அணுக்கள் வற்றாத கிணறு போல சுரந்துக் கொண்டே இருக்கும்.
