(WhatsApp)வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் (Status)ஐ நமது (Contact) காண்டாக்ட்டில் இருப்பவர்கள் தினந்தோறும் வெளியிடுவார்கள்.
வாட்ஸ்அப்பில் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வெளியிடும் ஸ்டேட்டஸ்கள் ஒரு நாளுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் இருந்து அழிந்து விடும்.
நமது நண்பர்கள் வெளியிடும் ஸ்டேட்டஸ் பதிவில் நமக்கு பிடித்த ஸ்டேட்டஸை டவுன்லோட் செய்ய தோன்றும். ஆனால் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் இல்லை.
அந்த ஸ்டேட்டஸை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
Whatsapp ஸ்டேட்டஸ் கடை டவுன்லோட் செய்வதற்கு ஒரு அப்ளிகேஷன் பயன்படுத்த போகிறோம்.
அந்த அப்ளிகேஷன் காண லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இது நிச்சயம் இது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
