.

பரமேசுவரவர்மன் (கி.பி. 670 685) வாழ்க்கை வரலாறு

பிற பிற்காலப் பல்லவர்கள்பிற்காலப் பல்லவர்களின் பிந்திய தலைமுறையினரில்பரமேசுவர்மனும் இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் முக்கியமான மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.

இரண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி. 668-670)

நரசிம்மவர்மனின் மகள். மிகக் குறுகிய காலம் பல்லவ நாட்டை அமைதியாக ஆண்டவன் இவன்.


இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பின் பல்லவ அரசனான பரமேசுவரவர்மன். இவன் காலத்தில் சாளுக்கிய அரசனாக முதலாம் விக்கிரமாதித்தன் விளங்கினான். தன் தந்தையாகிய இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டுப் படையெடுப்பில் அடைந்த இழிவையும், வாதாபி நகரம் அழிந்ததையும் நினைத்துப் பழிவாங்கப் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்.

விக்ரமாதித்தன் பல்லவப் படையைத் நோற்கடித்து மேலும் காஞ்சி நோக்கிச் சென்று காவிரிக்கரையில் உறையூரில் வெற்றி பெற்று கத்வல் பட்டயத்தை வெளியிட்டாள்.

தப்பியோடிய பரமேசுவர பல்லவன் பெரும்படை திரட்டி வந்து மீண்டும் சாளுக்கியரைப் பெருவன நல்லூரில் தாக்கினான். ரம், உதயேந்திரப் பட்டயங்கள் கூறும் செய்தி இது. கடும்போர் செய்து சாளுக்கியரைப் பல்லவ நாட்டை விட்டுத் தப்பியோடும்படிச் செய்திருக்க வேண்டும்.

கையிலாச நாதர் கோயில் கல்வெட்டு பரமேசுவரவர்மன் வாதாபியை அழித்தான் என்று கூறுகிறது. பரமேசுவரவர்மன் சிறந்த சிவபக்தன்; கூரம் என்னும் ஊரில் வித்யாவிநீத பல்லவ பரமேசுவர க்குகம் என்று அழைக்கப்படும் சிவன்.

கோயிலைத் தமிழகத்து முதற் கோயிலாக அமைத்தான் (இரண ரசிகனான விக்கிரமாதித்தனை வென்ற காரணம் பற்றி இரணசயன் என்றும் சீந்த மாயன், குணபாசனன், அத்யந்தகாமன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், தருணாங்குரன், காமராகன் என்றும் விருதுப் பெயர்களை பெற்றான்.

Previous Post Next Post

نموذج الاتصال