” மன்னர்தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ” என்று நதிக்கலம்பகத்தில் பாராட்டப்படும் இம்மன்னன் நந்திவர்மன் மகன் தந்திலாமன் தந்திவர்மன் பட்டம் பெற்ற 6 ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட வேலூர்ப் பானையப் பட்டயம், 10 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த திரு நெய்தானம் (தில்லைத் தானம்) சுல்வெட்டு, 12 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த செந்தலைக் கல்வெட்டு, 17 ஆம் ஆட்சியாண்டில் வெளியான நிருவல்லம் கோயில் கல்வெட்டு, 18 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட உலகளந்த பெருமாள் கோயில் கல்வெட்டு, 18 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த திருப்பராய்த் துறை ஆதிபலேச்சுரர் கோவில் கல்வெட்டு, 23 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த குடிமல்லம் பரசுராமேசுவரர் கோயில் கல்வெட்டு, நந்திக்கலம்பகம் ஆகியன.
இவன் காலம் குறித்துக் கிடைக்கும் சான்றுகள் இழல் தந்தி, பல்லவர் கோளரி எனப்படும் இம்மன்னன் கழற்சிங்கன் எனும் நாயன்மார் என்பது அறிஞர் கருத்தாகும்)முதலாம் அமோகவர்வு நிருபதுங்கனோடு மாறுபாடு கொண்டு போரிட்டு இவன் அரசன் ஆனான்.
பின்பு அவன் மகளான சங்கா என்பவளை மணந்து இராட்டிரகூடரோடு உறவு பூண்டான் சீமாறன் சீவல்லபன் எனும் பாண்டிய மன்னன் சேர, சோழ மன்னருடன். பெரும் சேனையுடனும் பெண்ணையாற்றைத் தாண்டிப் பல்லவ நாட்டுக்குள் நுழைந்தபோது வந்தவாசிக்கருகில் தென்ளாறு என்னும் இடத்தில் எதிர்த்துப் போர் செய்து முற்றிலும் முறியடித்துத் தெள்ளாறெறிந்த நரசிம்மவர்மன் எனப் பாராட்டப்பட்டான், இரவிரி நாடன் என நந்திக்கலம்பகம் இவனைப் போற்றுகிறது)முதலாம் பிருதிவிபதி என்ற கங்க அரசனும், அமோக வர்வு நிருபதுங்கள் என்ற இரட்டிரகூட அரசனும், சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டிய மன்னனும் இவன் காலத்து மன்னர்களாவர்
