இம் மன்னன் மகேந்திரவர்மனின் மகன். பெருவீரன். வாதாபியை அழித்தது, இலங்கையை படையெடுப்பு, கோயில்களும் கோட்டைகளும் மாமல்லபுரமும் அமைந்தது. யுவான்சுவாங் என்னும் சீனப் பயணி காஞ்சிக்கு வந்தது. தமிழ் நாட்டுச் சைவ மறுமலர்ச்சி ஆகியவை இவள் காலத்திய சிறப்பு நிகழ்ச்சிகளாகும்.
சேர, சோழ, பாண்டிய கனப்பிரரை அடிக்கடி முறியடித்தவனும், போர்கள் புரித்தவதும் பரியலம் ‘மணிமங்கலம்’ சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் புலிகேசி தோற்று ஓடியபோது வெற்றி’ என்ற மொழியை அவனது முதுகாகிய பட்டயத்தின் மீது எழுதியவனும் ஆகிய நரசிம்மவர்மன்’ என்று கூரம் பட்டயத்தால் இவன் போற்றப்படுகிறான்.)
உதய சுந்தர மங்கலப் பட்டயங்கள் “நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன், அடிக்கடி வல்ல அரசனைப் (சாளுக்கியனை) பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் வென்றவன், வாதாபியை அழித்தவன்’ என்ற போற்றுகின்றன.
விஷ்ணுவைப் போன்ற புகழுடைய நாசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து வாதாபியின் நடுவில் தன் வெற்றித் தூணை நாட்டினான் என வேலூர்ப் பாளையம் பட்டயம் புகழ்கிறது. வாதாபி கொண்டமை பற்றிப் பெருமை நோன்ற இம்மன்னன் ‘வாதாபி கொண்டாள்’ என்று அறியப்பட்டான்.
சின்னமனூர்ச் செப்பேடு நரசிம்மவர்மன் சோ, சோழ, பாண்டிய களப்பிரருடன் போரிட்டாள் என்று கூறுகிறதுநரசிம்மவர்மன் வடக்கே வாதாபியை நோக்கிப் படையெடுந்த போது பல்லவ நாடு பாண்டியரால் தாக்கப்பட்டது.
பின்பு நரசிம்மன், பாஞ்சோதியாகிய படைத் தலைவளிடம் வாதாபிப் படையெடுப்பைத் தந்து நாடு திரும்பினான். போரின். நிலைமாறி பாண்டியரைப் பல்லவன் வென்றான்.
இலங்கை நாட்டின் பட்டத்துக்குரிய மானவன்மன் என்பவன், அவள் அட்டதத்தன் என்பவனால் அரசு கவர்ந்து துரத்தப்பட்டான். (மானவன்மன்’ நரசிம்மளிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்மனின் நன்மதிப்பையும் பெற்றாள். மேலும் இரண்டாம் புலிகேசியை எதிர்த்து செய்த வாதாபிப் போரில் கலந்து கொண்டு பல்லவள் மனம் மகிழச்செய்தாள்.
எனவே பல்லவன் மானவன் மனுக்குப் படையுதவி செய்து இலங்கையரசை மீண்டும் பெற முயன்றான். இலங்கையில் நடந்த முதற்போரில் மானவன்மன் வெற்றி பெற்றாலும் இரண்டாம் போரில் தோற்றான்.
மானவர்மன் மீண்டும் காஞ்சிக்குத் திரும்பினான்நரசிம்மவர்மன், மானவன்மனது துயரைப் போக்கத்தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மானவன்மனுக்குத் தந்ததோடு தானும் கப்பலில் ஏறுவது போல் மாமல்லபுரத்தில் வீரர்களை நம்பச் செய்தான். இலங்கையில் நடந்த கடும் போரில் மானவன்மன் வெற்றி பெற்று அரியணை ஏறினான். (காசக்குடிப் பட்டயம் நாசிம்மன் இலங்கையில் பெற்ற வெற்றி இராமன் இலங்கையில் பெற்ற வெற்றி போன்றது என்று குறிக்கிறது.
யுவான்சுவாங் என்ற சீனப்பயணி ஏறத்தாழ கி.பி. 642-இல் காஞ்சிக்கு வந்து தான் கண்டவற்றைக் குறித்துச் சென்றார். காஞ்சியின் உயர்ந்த நிலையைப் பலவாறு போற்றிக் கூறுவதோடு காஞ்சி ஆறு கல் சுற்றளவுடையது. அது கடற்கரை நோக்கி இருபது கல் விரிந்துள்ள நகரம் ஆகும். இங்கிருந்து பல கப்பல்கள் இலங்கைக்குப் போகின்றன என்று குறித்துள்ளார்.
நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமான் குகைக் கோயில், திருச்சிராப்பள்ளி மலையடியில் தென் மேற்கு மூலையில் உன்ள குகைக் கோயில், மாமல்லபுரத்தில் மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய குகைக் கோயில்களையும் நரசிம்மவர்மன் அமைந்தான்.
குகைக் கோயிலுள் வராக அவதாரம், வாமன அவதாரம், கஜலட்சுமி, துர்க்கை ஆகிய சிற்பங்களையும் கோவர்த்தன மலையைக் கண்ணான் குடையாசுப் பிடித்தல், கங்கைக்கரை (அருச்சுனன், பகீரதன் தவம் என்று அழைக்கப்படும்) காட்சி ஆகிய சிற்பங்களையும் செதுக்கி வைத்தாள்.
மாமல்லன், பரன், ஸ்ரீமோன், ஸ்ரீநிதி, இரணசயன், அத்தியந்தகாமன், அமேயமாயன், நயநாங்குசன் நரசிம்மனின் பட்டப் பெயர்கள்) என்பள(சாளுக்கிய இரண்டாம் புலிகேசி, அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தன், கங்க நாட்டு பூவிக்கிரமன், அரிகேசரி மாறவர்மன் (பராங்குசன் நின்றசீர் நெடுமாறன் என்று அழைக்கப்பட்டவன்) ஆகியோர் இவனது சம காலத்து மன்னவர்.
