நுகர்வோரின்மூலப்பொருளையும்,அல்லாதனவற்றையும்பயன்பாட்டுக்காக, மூலப்பொருள் ஒன்றிணைத்து, ஒவ்வொருவரின் சேவையையும் இன்றியமையாதஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும்.
இஃது,தேவைக்கேற்பச் சிறந்தமதிப்பையும் அளிப்பதில்இடத்தைப்பெறுகிறது.
பொருளாதாரத்தில்உற்பத்திஎன்னும் சொல், மாற்றத் தக்க மதிப்புடையபொருள்களையும் உருவாக்குவதைக்சேவைகளையும் குறிக்கிறது.
அதாவது, பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும். பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.
பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்துவடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம்.
Tags
Economics
