.

பௌத்த மதம் தோற்றம்-கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு

பௌத்த மதத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார். அவரின் இயற்பெயர் சித்தார்த்தர். மகாவீரரைப் போலவே இவரும் ஒரு சத்திரிய இளவரசர். அரசாட்சி செய்து கொண்டிருந்த சாக்கிய அரசவம்சத்தில் பிறந்தவர்.

சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்தபோது அவருடைய தாயார் இயற்கை எய்தினார். எனவே அவருடைய சிற்றன்னை கௌதமி அவரை வளர்த்தார்.

நான்கு பெரும் காட்சிகள் சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.

அவை :

  • கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர்.
  • குணப்படுத்த முடியாத துன்பப்பட்டுக் நோயாளி.
  • வியாதியால் ஒருகொண்டிருந்தஅழுது உறவினர்களால்இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் கொண்டிருக்கும் அவனின் கொண்டு செல்லப்படுதல்.
  • ஒரு துறவி
Previous Post Next Post

نموذج الاتصال