இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்.
| இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார் மலையாள திரைப்பட இயக்குனர் ஶ்ரீகுமார். |
| முன்னாள் குடியரசு தலைவரும் மிகப்பெரிய விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். |
இந்த திரைப்படத்திற்கு “விஞ்ஞானியன்” என்று பெயர் சூட்டி இருப்பதாக மலையாள திரைப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் தெரிவித்திருக்கிறார்.
Tags
Cinema
