.

விண்மீன்‌ மண்டலம்‌ என்றால் என்ன?நட்சத்திரங்கள் அறிமுகம்

பூமியில்‌ இருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில்‌ காணப்பரும்‌ பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின்‌ அமைப்பு விண்மீன்‌ மண்டலம்‌ என அழைக்கப்படுகிறது.

சர்வதேச வாணியல்‌ சங்கம்‌ 88 விண்மீன்‌ மண்டலங்களை வகைப்பருத்தியுள்ளது. பழைய விண்மீன்‌ மண்டலங்களில்‌ பலவும்‌ கிரேக்க அல்லது இலத்தீன்‌ புராணக்‌ கதைகளில்‌ வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளது.


உர்சா மேஜர்‌ (சப்த ரிவி மண்டலம்‌) ஒரு பெரிய விண்மீன்‌ மண்டலம்‌ ஆகும்‌, அது வானத்தின்‌ பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.

 இந்த நட்சத்திர மண்டலத்தின்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்க அம்சம்‌ ஏழு பிரகாசமான நட்சத்திரங்களின்‌ ஸெறிய குவளை (இந்திய வானியலில்‌ ஏழு துறவிகள்‌) என அழைக்கப்படும்‌ ஒரு குழுவாகும்‌.

இலத்தீன்‌ மாழியில்‌ ‘சிறிய கரடீ’ என்று பொருள்பரும்‌ உர்சா மைனர்‌ வட வானத்தில்‌ உள்ளது. துருவ நட்சத்திரம்‌ – போலாறிஸ்‌ (துருவ) இந்த விண்மீன்‌ மண்டலத்தில்‌ உள்ளது. 

முக்கிய குழுவான ‘சிறிய டிப்பர்‌ , ஏழு நட்சத்திரங்களைக்‌ கொண்டிருக்கிறது மற்றும்‌ இது உர்சா மைனரில்‌ உள்ள நட்சத்திரங்கள்‌ போல்‌ காணப்பரும்‌. கிரேக்க புராணங்களில்‌ ஒரியன்‌ ஒரு வேட்டைக்காரராக இருந்தார்‌. இந்த விண்மீன்‌ மண்டலம்‌ 81 விண்மீன்களை உள்ளடக்கியது, –

இதையும் படிக்க : விண்மீன் திரள்கள் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் ?

இவற்றில்‌ 1௦ தவிர மற்றவற்றை வெற்றுக்‌ கண்களால்‌ காண முடியாது. பல்வேறு விண்மீன்கள்‌ ஆண்டுகள் முழுவதும்‌ வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன.

சூரியனைச்‌ சுற்றி பூமியின்‌ சுழற்சி காரணமாக இங்ஙனம்‌ நிகழ்கிறது. விண்மீன்‌ திரள்‌ போலன்றி, விண்மீன்‌ மண்டலங்கள்‌ வெறும்‌ ஒளியியல்‌ தோற்றம்‌ மட்ருமே, உண்மையான வொருள்கள்‌ அல்ல. விண்மீன்திரள்களில்‌ நட்சத்திரங்கள்‌ ஈர்ப்பு விசையால்‌ பிணைக்கப்பட்ரு ஒர்‌ அமைப்பாக அமைகின்றன.

விண்மீன்‌ மண்டலத்தில்‌, ஒர்‌ நட்சத்திரம்‌ மிக அருகில்‌ இருக்கும்‌ மற்றான்று தொலைவில்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, அவை ஒரே திசையில்‌ இருப்பதால்‌ வானத்தில்‌ ஒன்றுக்கொன்று அருகில்‌ இருப்பதாகத்‌ தோன்றுகிறது.

இந்தியப் பெயர்ஆங்கிலப் பெயர்
மேஷம்Aeries( ஏரியஸ்)
ரிஷபம்Taurus ( டாரஸ் )
மிதுனம் Gemini ( ஜெமினி )
கடகம்Cancer (கேன்சர்‌)
சிம்மம் Leo (லியோ)
கன்னிVirgo ( விர்கோ )
துலாம் Lipra (லிப்ரோ)
விருச்சிகம்Scarpio (ஸ்கோர்பியோ)
தனுசு Sagittarius (ஸாஜிட்டோரியஸ்‌)
மகரம் Capricom ( கேப்ரிகோன்)
கும்பம்Aquarius (அக்குவாரியஸ்_)
மீனம் Pisces (பிஸ்சஸ்‌)

நட்சத்திரங்கள்‌ :

நட்சத்திரங்கள்‌ ஒளிரக்கூடிய ஆற்றலை வெளிப்பருத்தும்‌ ஒர்‌ ஒளிரும்‌ வானியல்‌ பொருளாகும்‌. வெற்றுக்‌ கண்களால்‌, இரவு வானத்தில்‌ ஏறக்குறைய 3000 நட்சத்திரங்களை நாம்‌ பார்க்க முடியும்‌, மேலும்‌ பலவற்றைத்‌ தொலைநோக்கி

உதவியுடன்‌ காணலாம்‌. நட்சத்திரங்கள்‌ மிகத்‌ தொலைவில்‌ அமைந்துள்ளதால்‌, அவை சிறிய ஒளிப்புள்ளிகளாகத்‌ தோன்றுகின்றன. அவற்றின்‌ ஒளியானது, நீண்ட தூரம்‌ பயணம்‌ செய்து நம்மை வந்தடைகிறது.

வளிமண்டலத்தில்‌ ஏற்பரும்‌ தடைகள்‌ ஒளியை நேரான பாதையில்‌ செல்ல அணுமதிக்காது. இதன்‌ காரணமாக நட்சத்திரங்கள்‌ மின்னுவதாகத்‌ தோன்றும்‌. பூமிக்கு மிக அருகில்‌ உள்ள நட்சத்திரம்‌ சூரியன்‌ ஆகும்‌. அருத்த நட்சத்திரம்‌ ஆல்‌ஃபா சென்டாறி ஆகும்‌.

Previous Post Next Post

نموذج الاتصال