.

பால்வளித்திரள்‌ என்றால் என்ன ?

பால்வளித்திரள்‌

பால்வளித்திரள்‌ என்பது நம்முடைய சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய விண்மீன்‌ திரள்‌ ஆகும்‌. பால்வளித்திரளின்‌ விட்டம்‌ 1௦௦,000 ஒளி ஆண்டுகள்‌ ஆகும்‌. பால்வளித்திரளில்‌ சூரியனைக்‌ காட்டிலும்‌ சிறியவையான நட்சத்திரங்களையும்‌ சூரியனை விடவும்‌ ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான அளவுடைய வேறு பல நட்சத்திரங்களையும்‌ கொண்ருள்ளன.

இதில்‌ ஏராளமான விண்மீன்‌ மண்டலங்கள்‌, தூசி மேகங்கள்‌, இறந்த நட்சத்திரங்கள்‌, புதிதாகப்‌ பிறந்த நட்சத்திரங்கள்‌ ஆகியவை அடங்கும்‌. இது 1௦௦ பில்லியன்‌ நட்சத்திரங்களைக்‌ கொண்டிருப்பதாகக்‌ கருதப்பருகிறது.


நமது பால்வளித்திரளுக்கு அருகில்‌ இருக்கும்‌ விண்மீன்‌ திரள்‌ ஆண்ட்ரோஹடா ஆகும்‌. பூமியிலிருந்து பார்க்கும்பொழுது இரவில்‌ ஒளிக்கற்றைப்‌ போல்‌ கண்ணுக்குத்‌ தெரியும்‌ வெற்றுக்‌ கண்களால்‌ பிரித்துப்‌ பார்க்கமுடியாத நட்சத்திரத்‌ தொகுப்பு ஆதலால்‌ இது “பால்‌ என்ற அடைமாழியைப்‌ வறுகிறது.

புராணங்களில்‌, இது ஆகாஷ கங்கா என்று அழைக்கப்பருகிறது. பூமியில்‌ இருந்து, பார்க்கும்பொழுது பால்‌ வழித்திரள்‌ என்பது ஒர்‌ ஒளிப்பட்டையாகத்‌ தோன்றுகிறது. கலிலியோ கலிலி 164௦ ஆம்‌ ஆண்டில்‌ முதன்முதலில்‌ தனது தொலைநோக்கியின்‌ உதவியுடன்‌ இந்த ஒளிப்பட்டையானது தனிப்பட்ட நட்சத்திரங்களின்‌ தொகுப்பு எனக்‌ கண்டறிந்தார்‌.

192௦ ஆம்‌ ஆண்டின்‌ தொடக்கம்‌ வரையில்‌, பெரும்பாலான வானியலாளர்கள்‌ பால்வளித்‌ திரளானது பிரபஞ்சத்தின்‌ அனைத்து நட்சத்திரங்களையும்‌ கொண்டிருப்பதாக நினைத்திருந்தனர்‌.

எட்வின்‌ ஹபுலின்‌ ஆய்வுகள்‌ பால்வளித்‌ திரள்‌ என்பது பல்வேறு பல விண்மீன்‌ திரள்களில்‌ ஒன்றாகும்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டின. பால்வளி ஒரிடத்தில்‌ நிலையாக இருப்பதில்லை. ஆனால்‌ தொடர்ந்துசுழன்று கொண்டே உள்ளது.

நமது சூரிய மண்டலம்‌ விண்மீன்‌ மையத்திலிருந்து சுமார்‌ 27,000 ஒளி ஆண்டுகள்‌ தொலைவில்‌ பால்வழித்திரளின்‌ கரத்தில்‌ அமைந்துள்ளது. சூரிய மண்டலமானது சராசரியாக 8,28,000 கிமீ / மணி வேகத்தில்‌ பயணிக்கிறது.

இந்த சருதியான வேகத்தில்கூட, சூரியக்‌ குரும்பம்‌ பால்வழித்திரதளை முழுமையாகச்‌ சுற்றிவர சுமார்‌ 230 மில்லியன்‌ ஆண்டுகள்‌ ஆகும்‌. இதற்கு முன்‌ சூரிய குரும்பம்‌ இதே இடத்தில்‌ இருந்தபோதுபூமியில்‌ மனிதர்களும்‌ இல்லை, இமய மலையும்‌ இல்லை. ஆனால்‌ தினோசர்கள்‌ பூமியில்‌ சுற்றித்திரிந்தண.

நமது விண்மீன்‌ திரளின்‌ மையத்தில்‌, சூரியனைப்போல பில்லியன்‌ மடங்கு அதிக நிறையுடைய ஒரு பயங்கரமான ‘கருந்துளை’ காணப்பருகிறது.

இக்கருந்துளையை நேரடியாக பார்க்க முடியாது என்றாலும்‌, விஞ்ஞானிகள்‌ அதன்‌ ஈர்ப்புவிளைவுகளைக்‌ கொண்ரு, அதன்‌ இருப்பினைக்‌ கண்டறிந்திருக்கிறாற்கள்‌. நமது
பால்வழித்திரளிலுள்ளது போல பல விண்மீன்‌ திரள்களின்‌ இதயத்தில்‌ கருந்துளை இருப்பதாக எண்ணப்படுகிறது.

Previous Post Next Post

نموذج الاتصال