பரமேசுவரவர்மனுக்குப் பின்பு பல்லவ மன்னன் ஆளான் இராஜ சிம்மப் பல்லவன். இவன் காலத்தில் முதலாம் விக்கிரமாதித்தன் மகளான விநயாதித்தன் படையெடுப்பு நிகழ்ந்தது.
இராஜ சிம்மன் கல்வெட்டுக்கள் ‘அவனைப் போரில் படைவுறுதி உடையவன், போரில் களைப்படையாதவன்’ என்பதாய் இராஜ சிம்மன் அஞ்சாது பொறுமையுடன் நின்று போரிட்டு இறுதியில் வெற்றியடைந்திருக்க வேண்டும்.
காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துத் தலசயனப் பெருமான் கோயில், பனைமலைக் கோயில் ஆகிய கோயில்களை இவள் உருவாக்கினான்.
(ரிஷபவாஞ்சனன், ஸ்ரீ சங்கர பக்தன், ஸ்ரீ ஆகமப்பிரியன், சிவசூடாமணி, சைவ சித்தாந்தத்தில் பேரறிவுடையவன் ஸ்ரீ வாத்ய வித்யாதரன், இரனசயன் என்றெல்லாம் இம்மள்ளன் போற்றப்பட்டாள். )வட மொழிப் புலவரான தண்டி என்பார்.
இவன் அவையில் சிறந்து விளங்கினார்; இவனும் சிறந்த வடமொழி அறிஞன். இவள் பெரிய புரரணத்துள் பூசலார் நாயனார் புராணத்தில் இடம் பெறுகிறான்.
இவன் காலத்து மன்னராக சாளுக்கிய விதயாதித்தன், இரண்டம் விசயாதித்தன். கங்க அரசன் முதலாம் சிவமாறன், பாண்டிய மன்னன் கோச்சடையன், இரணதீரன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.
