அறிமுகம் :
வெப்பம் நாம் அனைவரும் அறிந்ததே. சூரிய ஒளி நம் உடலில் படும்பொழுது நாம் வெப்பத்தை உணர்கிறோம். வெப்பம் நமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. வெப்பத்தை உணவு சமைக்கப் பயன்படுத்துகிறோம். பழச்சாறு தயாரிக்கையில் வெப்பத்தைக் குறைக்க பனிக்கட்டிகளைச் சேர்க்கிறோம். நமக்கு எந்தெந்த மூலங்களில் இருந்து வெப்பம் கிடைக்கிறது என்று நாம் இப்பொழுது காண்போம்.
| வெப்பம் - அறிமுகம் |
வெப்ப மூலங்கள் :
சூரியன்:
சூரியன் ஒளியைத் தருகிறது என நமக்குத் தெரியும். அது வெப்பத்தையும் தருகிறதா? சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்று விட்டு உனது தலையைத் காட்டிப்பார். சூடாக உள்ளதல்லவா? ஆம், சூரியன் ஒளியோடு வெப்பத்தையும் தருகிறது. இதனால்தான், கோடை வெயிலில் வெற்றுக் கால்களுடன் சாலையில் நடப்பது கடினமாக உள்ளது.
எரிதல் :
மரக்கட்டை மண்ணண்ணய், நிலக்கறி, கறி, ஸட்ரோல், எரிவாயு போன்றவற்றை எறிப்பதனால் எவப்ப ஆற்றலைப் வறலாம். உனது வீட்டில் உணவு சமைக்கத் தேவையான வேப்ப ஆற்றல் எதனை எரித்துப் பெறப்படுகிறது?
உராய்தல்
உனது இரு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து உ ரசவும். தற்போது உனது உள்ளங்கைகளைக் கன்னத்தில் வைத்துப்பார். எவ்வாறு உணர்கிறாய்? இருபரப்புகள் ஒன்றோஸான்று உராயும்பாழுது வெப்பம் வெளிப்படுகிறது. ஆதிகால மனிதன் இரு கற்களை ஒன்றோஸான்று உரசச்செய்து நெருப்பை உருவாக்கினான்.
மின்சாரம்
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாகப் பாயும்வாழுது எவப்ப ஆற்றல் உருவாகிறது. மின் இஸ்திறிப்வட்டி மின் வெப்பக்கலன், மின் நீர்சூடேற்றி போன்றவை இந்தத்தத்துவத்தில்தான் இயங்குகின்றன.
வெப்பம்
எல்லாப் பொருட்களிலும் மூலக்கூறுகளானது அதிர்விலோ அல்லது இயக்கத்திலோ உள்ளன. அவற்றை நம் கண்களால் பார்க்க இயலாது. பொருட்களை வெப்பப்படுத்தும் வாழுது அதில் உள்ள மூலக்கூறுகளின் இந்த அதிர்வும், இயக்கமும் அதிகரிக்கின்றன. அதோடு பொருளின் வெப்பநிலையும் உயர்கிறது.
எனவே, வெப்பம் என்பது ஒரு பொருளின் வப்பநிலையை உயரச்சய்து, மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்கக்கூடிய ஒரு வகையான ஆற்றல் என நாம் புரிந்துகொள்ளலாம்.
| வெப்பம் மூலக்கூறுகள் |
வெப்பம் என்பது ஒரு பொருளல்ல. அது இடத்தினை ஆக்கிரமிப்பதில்லை. ஒலி, ஓளி மற்றும் மிண்சாரத்தினைப் போல இதுவும் ஒரு வகை ஆற்றலாகும். ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலே வெப்பம் என அழைக்கப்படுகிறது. வெப்பத்தின் அலகு ஜூல் ஆகும். கலோறி என்ற அலகும் வெப்பத்தை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது.
சூடான மற்றும் குளிரான பொருட்கள் :
நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான பொருள்களை நாம் பார்க்கிறோம். அவற்றில் சில சூடானவை, சில குளிர்ச்ிசியானவை. எந்தெந்தப் வாருள்கள் மற்றவற்றைவிட அதிக சூடாக இருக்கின்றன என்பதை எவ்வாறு நிர்ணயிப்பது?
நாம் அருந்தும் அளவிற்குத் தேநீர் சூடாக உள்ளதா? அல்லது பாலானது தயிர் உருவாக்க வேண்டிய அளவுக்குக் குளிர்ச்சியடைந்துள்ளதா? என்பதனை நமது கைகளால் தொட்டுப்பார்த்து உணர்கிறோம். ஆனால் சரியான வப்பநிலையை உணர நமது தொடுஉணர்வு நம்பகத்தன்மையுடையதா?
வெப்பமானது எந்தத் திசையில் பாய்கிறது என்பதணை அவற்றின் வெப்பநிலை நிர்ணயிக்கிறது.