நடிகர் ரிதன் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் இத்திரைப்படத்தில் அண்ணன் தம்பியாக நடித்து இருக்கிறார்கள்.
அண்ணன் தம்பி இருவருக்கும் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.
தம்பி ரேஸ் ஓட்டும் போது ஏற்பட்ட தகராறில் வில்லன் ஒருவனால் தம்பிக்கு ஆபத்து வருவதை உணர்ந்தார் அண்ணன்.
வில்லன் ஒவ்வொருமுறை தம்பியை கொல்ல திட்டமிடும்போது அண்ணன் உள்ளே புகுந்து காப்பாற்றுகிறார்.
கடைசியில் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து வில்லனை கொன்றார்களா ? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இத்திரைப்படத்தில் காதல் ரொமான்ஸ் மற்றும் எமோஷன் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகள் இத்திரைப்படத்தை மேலோங்கி காட்டுகிறது.
Tags
Tamil 2021 movies