.

LIFT (2021) தமிழ் திரை விமர்சனம்

 படம்- லிஃப்ட்

நடிகர்கள் - கவின்,ஆத்மிகா



தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார் கவின். அவருடன் அதே கம்பெனியில் வேலை செய்து வருகிறார் ஹீரோயின்.

கம்ப்யூட்டரில் வேலை என்பதால் அடிக்கடி இடைவேளை நேரத்தில் ஆட்டம் பாட்டு கூத்து என கவின் மகிழ்ச்சியாக இருப்பார்.

சிவகார்த்திகேயன் குரலில்" என்ன மயிலு" என்கிற பாடல் இந்த திரைப் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.

கதைப்படி அந்த கம்பெனியில் வேலை செய்துவந்த ஊழியர் ஒருவர் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் லிஃப்ட் ல தற்கொலை செய்து கொள்கிறான்.



அதன்பிறகு லிப்டில்  இரவு நேரத்தில் வரும் ஊழியர்களை பயமுறுத்தி வருகிறது அந்த பேய்.

ஒருநாள் இரவில்  வேலையை முடித்துவிட்டு  லிப்டில் செல்லும் கவின் மற்றும் கதாநாயகியும் மாட்டிக் கொள்கிறார்கள் 


அந்த லிஃப்ட் இல் இருக்கும் பேயிடம் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் தப்பித்தார்களா இல்லையா என்பது மீதி கதை..




Previous Post Next Post

نموذج الاتصال