யூட்யூபில் மற்ற தளங்களில் இருந்து பயன்படுத்தப்படும் படங்களில் கூட ஆபத்து வருமா?
ஆம்! ஆபத்து வரும். யூடியூப் சேனல் வைத்து இருப்பவர்கள் யூடியூப் வீடியோக்களை க்கு எல்லாம் தேவைப்படும் image களை நேரடியாக கூகுளில் தேடியோ அல்லது வேறு ஏதாவது சமூக வலைதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து யூடியூப்பில் அப்லோடு செய்யப்படும் அனைத்து image களும் copyright பிரச்சனையை உடைய படங்களாக இருக்கும்.
இவற்றை நீங்கள் யூடியூப் வீடியோக்களில் பயன்படுத்தினால் வீடியோவை அப்லோட் செய்யும் முன்பே copyright claimed என்ற அறிவிப்புடன் அந்த வீடியோ அப்லோட் ஆகாது. அப்படி நீங்கள் அப்லோட் செய்த பிறகு நீங்கள் பயன்படுத்திய அந்த புகைப்படம் உருவாக்கிய அதன் உரிமையாளர் இதை பார்த்துவிட்டு அந்த வீடியோவிற்கு copyright கொடுத்து விட்டால் பிறகு copyright strike வந்துவிடும். மேலும் அந்த வீடியோவை யூடியூப் நிறுவனமே யூட்யூப்பில் இருந்து அழித்துவிடும்.
இப்படி நீங்கள் மூன்று copyright strike மட்டும் வாங்கிவிட்டால் அதன் பிறகு உங்கள் சேனல் யூடியூப் இருந்து முற்றிலுமாக யூடியூப் நிறுவனம் நீக்கி விடப்படும். இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு படங்களிலுமே நமக்கு ஆபத்து உள்ளது.
யூடியுப் வீடியோக்களில் தேவையான pictures அனைத்தையும் எந்த ஒரு copyright இல்லாமல் டவுன்லோட் செய்ய முடியுமா?
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது copyright இல்லாமல் உங்களுக்கு தேவைப்படும் என்று அனைத்து படங்களையும் ஈசியாக டவுன்லோட் செய்து பயன்படுத்த நிறைய தளங்கள் உள்ளன. அதிலிருந்து கூட நீங்கள் உங்களுக்கு தேவைப்படுகின்ற படங்களை எடுத்து யூடியூப்பில் பயன்படுத்தலாம்.
முதலாவதாக நாம் பார்ப்பது pixabay இது ஒரு சூப்பரான Full HD image களை டவுன்லோட் செய்வதற்கு ஏற்ற அருமையான வெப்சைட் ஆகும்.
Unsplash.
அடுத்ததாக நாம் பார்ப்பது Unsplash என்று சொல்லப்படுகின்ற வெப்சைட். இந்த வெப்சைட்டிலும் நமக்கு தேவைப்படுகின்ற படங்களை இலவசமாக டவுன்லோடு செய்வது யூட்யூபில் பயன்படுத்தலாம்.
