ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோவை Full HD ல தெளிவாக பார்ப்பது எப்படி?
நாம் அனைவரும் மொபைலின் தெளிவாக வீடியோக்களை பார்க்க Vlc Media Player ஐ பயன்படுத்தி இருப்போம். வீடியோக்கள் மட்டுமல்ல;
திரைப்படங்கள் மற்றும் வீடியோ சாங்ஸ் போன்ற மேலும் பல வற்றையும் VLC Media Player ஐ பயன்படுத்தி பார்த்திருப்போம்.
ஆனால் தற்போது அதைவிட பயங்கரமான பல்வேறு Extra Features களை கொண்ட Full HD video player ஐ தான் பார்க்கப் போகிறோம்.
VLC media player போலவே இருக்கும் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து உள்ளே செல்க. ஒருசில Permission களை Allow செய்யச் சொல்லும். எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுத்த பின்னர் அப்ளிகேஷன் ஓப்பன் ஆகிவிடும்.
Download
Get your Link
அப்ளிகேஷன் உள்ளே உங்கள் மொபைலில் வைத்திருக்கும் வீடியோக்கள் , திரைப்படங்கள், வீடியோ சாங்ஸ் வரும். எந்த வீடியோவை பார்க்க விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்து விட அந்த வீடியோ Full HD ல Play ஆகும்.
