படம் - அட்டாக்.
நடிகர்கள் - ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னாட்ஷா, பிரகாஷ்ராஜ்,
இத்திரைப்படத்தில் நடிகர் ஜான் ஆபிரகாம் சிறப்பாக நடித்திருக்கிறார். திரைப்படத்தின் ஒரு கேரக்டரில் பிரகாஷ்ராஜ் வருகிறார்.
கதாநாயகி ஜாக்குலின் பெர்னாட்ஷா தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டு தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கதாநாயகன் ஒரு எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர் கேரக்டரில் வருகிறார். தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு மற்றும் பல கொடூரத் தாக்குதல்களை கொடுக்கிறார்கள்.
தீவிரவாதிகள் நகரத்தை அழிக்கிறார்கள். அதிலிருந்து நகரத்தை கதாநாயகன் காப்பாற்றுகிறார் இதுதான் திரைக்கதை.