.

ஜாங்கோ(2021)- டைம்லூப் திரைப்படம்


படம்-ஜாங்கோ

நடிகர்கள்- சதீஷ்குமார்,கருணாகரன், மிருணாளினி ரவி,

இயக்குனர்- மனோ கார்த்திகேயன்.


இத்திரைப்படத்தின் கதாநாயகனாக வரும் ஒரு டாக்டர். அவரது மனைவி அவரிடம் கோபப்பட்டு அவரது அப்பா வீட்டிற்கு சென்று விடுகிறார். அதன் பிறகு தனிமையில் வாழும் டாக்டருக்கு வேலைக்காரி மூலம் சமைத்துப் போட்டு அணைத்து பணிவிடைகளையும் செய்து வருகிறாள்.

பிறகு டாக்டர் மருத்துவமனைக்குச் சென்று பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு வருகிறார். அப்படியே ஒரு டிவி சேனலுக்கு போய் இன்டர்வியூ ஒன்றைக் கொடுத்துவிட்டு இரவு நண்பர்களுடன் சரக்கு அருந்திவிட்டு வீடு திரும்புகிறார்.

ஜாங்கோ(2021)- டைம்லூப் திரைப்படம்

இரவு 12 மணி  இருக்கும். கார் நின்று விடவே கீழே இறங்கி இன்ஜினியர் என்ன பிராப்ளம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் வானிலிருந்து வந்த ஒரு விண்கல் ஒன்று வேகமாக நெருப்பு தீப்பந்தத்துடன் அவரை நோக்கி வருகிறது.

அந்த விண்கல் இன் ஒளிக்கதிர்கள் டாக்டர் மீது விழ டைம்லூப் ஸ்டார்ட் ஆகிவிட்டது. விசித்திரமான அந்த விண்கல்லால் மீண்டும் மீண்டும் அதே நாளில் சுழன்று கொண்டிருக்கும் நம்முடைய கதாநாயகனுக்கு எப்படி வெளியே வருவது அடுத்த நாளுக்கு செல்வது என்பது பெரும் பிரச்சினை ஆகிவிட்டது.

அதன்பிறகு அவருக்குப் புரிந்துவிட்டது. தான் அந்த விண்கல்லின் ஒளிக்கதிர்கள் அதனால் தான் இதுபோல டைம்லூப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு உள்ளோம் என்று.

அதேபோலவே செயற்கை இதயம் செய்யும் ஒரு சைக்கோ சயின்டிஸ்ட் வில்லன் தனது பரிசோதனைகளுக்காக பெண்களை கடத்திக் கொண்டுவந்து அவர்களின் இதயத்தை எடுத்து தான் கண்டுபிடித்த செயற்கை இதயத்தை வைத்து பல பெண்களை சாவடிக்கிறான்.

இவற்றை கண்டுபிடித்த டாக்டரின் மனைவி ஒரு நியூஸ் ரிப்போர்டர். இவற்றை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லவே ஆத்திரமடைந்த வில்லன் ஹீரோயினை கொல்ல திட்டமிடுகிறார்.

Previous Post Next Post

نموذج الاتصال