.

தலைவி (2021) தமிழ் திரை விமர்சனம்

 

படம் - தலைவி 

நடிகர்கள் - கங்கனா ரனாவத்,அரவிந்த்சாமி



இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஜெயலலிதா அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து இருக்கிறார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்து இருக்கிறார்.

தலைவி திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.



தனது கேரக்டருக்கு ஏற்ற வகையில் எம்ஜிஆர் போல தோற்றம் வைப்பதற்காக அரும்பாடு பட்டிருக்கிறார் அரவிந்த்சாமி.

அவருக்கு கடசிதமாக எம்ஜிஆர் வேடம் பொருந்தி இருந்தது.

கங்கனா ரனாவத் நடிப்பு அச்சு அசலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் பிடித்து காட்டியது.

அவர் திரைத்துறையில் வந்து சாதித்து பிறகு அரசியலுக்கு போய் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியேற்று மக்களுக்கு தொண்டு செய்த அத்தனை காட்சிகளையும் கட்சிதமாக படம்பிடித்திருக்கிறார்.

Previous Post Next Post

نموذج الاتصال