Blogger website ல professional About us page create செய்வது எப்படி?
Blogger website ல pages முக்கியமான ஒன்றாகும்.அவற்றில் About us page நமது வலைதளத்திற்கு வரும் visiters நமது தளத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அவர்கள் நமக்கு தெரிவிப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.
< முதலில் நீங்கள் உங்கள் blogger dashboard ல pages section ல new page ஒன்றை create பண்ணுங்க.
< இப்பொழுது அந்த page க்கு Title ஐ About us என்று வைத்து கொள்ள வேண்டும்.
< இப்பொழுது கீழே உள்ள இந்த வெப்சைட் லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
< முதலில் உங்கள் website name enter செய்க.அதன் பிறகு website type ல உங்க website ல எந்த Content சம்பந்தமாக posts வெளியிட்டு வருகிறீர்களோ அந்த catagory names எல்லாம் enter பண்ணுங்க.
< உதாரணமாக நீங்கள் ஒரு story வெப்சைட் வைத்து இருக்கிறீர்கள் என்றால் அது சம்பந்தமாக good stories,moral stories,kids stories என்று இதுபோல எழுத வேண்டும்.
< அதன்பிறகு website Speciality என்கிற இடத்தில் உங்கள் website ல என்ன special என்று எழுத வேண்டும். உதாரணமாக No.1 story website என்று எழுதலாம்.
< கடைசியாக contact us page URL link கேட்டு இருப்பாங்க. அந்த இடத்தில் உங்க blogger dashboard ல contact us page URL ஐ copy செய்து இங்கு paste பண்ணி விடுங்க.
< Next generate code என்று ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதை கிளிக் செய்யவும்.இப்போது கீழே ஒரு HTML code generate ஆகி இருக்கும்.
< அந்த html code ஐ copy செய்து உங்க blogger ல pages section ல About us page ல html view ல paste பண்ணி விடுங்க.
< அவ்வளவுதான்..இப்போ அந்த page ஐ publish பண்ணி விடுங்க.இந்த pages blogger website ல add பண்ணலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.