Blogger website ல professional contact us page create செய்வது எப்படி?
Blogger website ல pages முக்கியமான ஒன்றாகும்.அவற்றில் contact us page நமது வலைதளத்திற்கு வரும் visiters நமது தளத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அவர்கள் நமக்கு தெரிவிப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.
< முதலில் நீங்கள் உங்கள் blogger dashboard ல pages section ல new page ஒன்றை create பண்ணுங்க.
< இப்பொழுது அந்த page க்கு Title ஐ contact us என்று வைத்து கொள்ள வேண்டும்.
< இப்பொழுது கீழே உள்ள இந்த வெப்சைட் லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
< உங்கள் Email ID enter செய்ய வேண்டும்.அதன் பிறகு கீழே generate code என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.< இப்பொழுது கீழே HTML code generate ஆகி இருக்கும்.அந்த html code ஐ copy செய்து கொள்ளுங்கள்.
< இப்போ அந்த HTML code ஐ உங்க blogger dashboard ல pages section ல contact us page ல html view ல paste பண்ணி விடுங்க.
< அவ்வளுதாங்க.. ஒரு professional contact us page create செய்து விட்டோம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் 👇
Tags
blogger tricks