.

ஜியோ பட்டன் மொபைல் சிம் ஐ ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

JIO PHONE SIM ஐ ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்த முடியுமா?

முடியும்!. ஆனால் ஜியோ பட்டன் மொபைலில் உள்ள எந்த ஒரு ரீசார்ஜ் திட்டமும் ஆண்ட்ராய்டு மொபைலில் வேலை செய்யாது. அதற்கு பதிலாக ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தக்கூடிய ஜியோ ரீசார்ஜ் திட்டத்திற்கு மறுபடியும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.


முதல் தடவை மட்டும் ஆண்ட்ராய்டு மொபைலின் ஜியோ பிளேனான Rs. 149  1GB|Day    24 days  இந்த பிளானுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். முதல் தடவையாக ஜியோ பட்டன் சிம்மில் இருந்து ஆண்ட்ராய்டு மொபைலுக்கு மாறுவோர்கள் Rs.248 உடன் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே நீங்கள் அந்த சிம்மை பயன்படுத்த முடியும்.

ஜியோ மொபைலில் இருந்து இதை செய்ய முடியுமா? 

கண்டிப்பாக முடியாது. இதற்கு நீங்கள் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு மொபைலில் ஜியோ பட்டன் மொபைல் சிம் கார்டு ஐ உள் நுழைக்க வேண்டும்.



இப்பொழுது அந்த ஆண்ட்ராய்டு மொபைலை க்கு ஒரு ஹாட்ஸ்பாட் வசதி மட்டும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் ரீசார்ஜ் செய்வதற்காக சிறிதளவு இன்டர்நெட் தேவைப்படும்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் ஹாட்ஸ்பாட் உடன் கனெக்ட் செய்தபிறகு ப்ளே ஸ்டோர் சென்று My JIO என்கிற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் ஜியோ பட்டன் மொபைல் நம்பரை என்டர் செய்யுங்கள். அந்த மொபைல் நம்பருக்கு ஒரு OTP  Automatically received ஆகிறும் . இப்பொழுது நீங்கள் MY Jio Dashboard க்கு செல்வீர்கள்!

 
இந்த பக்கத்தில் நீங்கள் ஜியோ பட்டன் மொபைலில் என்னென்ன திட்டங்களை பயன்படுத்தி வருகிறீர்கள்! இப்பொழுது எந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது என்பதை பற்றி அறியலாம். 

அதற்கு மேலே Recharge என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் புதிதாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்த பிறகு அடுத்ததாக பல்வேறு ஜியோ பிளான்களை ரீசார்ஜ் செய்வதற்கு காட்டும். அப்படியே கீழே வாருங்கள்.

1 GB data|day, 24 days  பிளானுக்கு  Rs.248 ரீசார்ஜ் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்க.

அடுத்ததாக நீங்கள் பயன்படுத்தும் வங்கி அல்லது பிற பண பரிவர்த்தனையை முறைகளை பயன்படுத்தி ரூபாய் 248 ஐ செலுத்தி விடுக.

பணத்தைச் செலுத்திய பிறகு உங்களுடைய My JIO அப்ளிகேஷன்  உள்ளே செல்க. அங்கே Upcoming Plans ல Rs.149 லேன் காண்பிக்கும் அதற்கு நேராக Activate என்று இருக்கும். அதை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதாங்க இப்பொழுது உங்களுடைய மொபைலில் செலுத்தியுள்ள ஜியோ பட்டன் மொபைல் சிம்கார்டு ஆக்டிவேட் ஆகி இருக்கும்.

Previous Post Next Post

نموذج الاتصال