.

Blogger website ல pages add செய்வது எப்படி?

 Blogger வெப்சைட்ல pages create செய்வது எப்படி என்பதை பற்றி ஏற்கனவே ஒரு வீடியோ பதிவிட்டு உள்ளேன். அதை பார்க்காதவர்கள் கீழே உள்ள வீடியோவை சென்று பாருங்கள்...



< முதலில் blogger dashboard க்கு செல்லுங்கள்.அங்கே pages section ல செல்லுங்கள்.

<ஏற்கனவே எப்படி blogger website pages create செய்வது என்று பதிவிட்டிருக்கிறேன். அதற்கான லிங்க் கீழே கொடுக்கிறேன் சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

< இப்பொழுது நீங்கள் create செய்து வைத்திருக்கும் pages LINK ஐ copy செய்ய வேண்டும்.

< முதலில் ABOUT US page ஐ publish செய்த பிறகு அதற்கு நேராக ஷேர் பண்ணுவது போல ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.. இப்பொழுது கீழே இந்த லிங்கை ஷேர் பண்ணுவதற்கான நிறைய ஆப்ஷன்கள் காண்பிக்கும். அதில் copy link என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து லிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.

< இப்பொழுது blogger dashboard ல Layout section ல போய் head, sidebar, footer இதுபோல நீங்கள் எங்கு இந்த page களை வைக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Sidebar ல வைக்க போகிறேன் என்றால் அதற்கு நேராக Add A Gadget என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து link list என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்து கொள்க.

அதில் ஒவ்வொன்றாக add செய்து section title என்கிற இடத்தில் About Us என்று வைத்துக் கொள்வோம். Section url  என்கிற இடத்தில் நாம் ஏற்கனவே copy செய்து வைத்திருக்கும் லிங்கை paste செய்து கொள்ளுங்கள்.

இதே போல தான் மீதி இருக்கும் page களையும் நாம்  add செய்யப்போகிறோம். மொத்தமாக அனைத்துப் பேச்சுக்களையும் சேர்த்த பிறகு save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தாங்க இப்ப நம்மளுடைய வெப்சைட்டில் pages add செய்து விட்டோம்.



Previous Post Next Post

نموذج الاتصال