தொகை நுண்கணிதம்:
கணிதத்தில் வகை நுண்கணித முறையை அப்படியே நேர்மாறாக பயன்படுத்தும் ஒரு கணிதவியல் தொடர்பு தொகை நுண்கணிதம் ஆகும். இந்தத் தொகை நுண்கணித முக்கியமான கணிதம் பயிலும் அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை எங்களைப் பற்றி பார்ப்போம்.
Tags
தொகை நுண்கணிதம்