இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்றது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது ஐபிஎல் 2021. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரம்மாண்டமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் முடிந்து தற்போது டி20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கிரிக்கெட் போட்டியை மைதானத்திலும் மொபைல் டிவி போன்ற சமூக வலை தளங்களிலும் கண்டு ரசித்து வருகிறார்கள்.
இந்த கொரோனா சூழ்நிலையிலும் வெகுவிமரிசையாக டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டி20 முதல் மேட்சாக மேற்கு இந்திய தீவுகள்- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
Tags
Sports