சமீபத்தில் மத்திய அரசின் 2021 க்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகருக்கான திரை உலகின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் அதே விழாவில் நடிகர் தனுஷுக்கு அசுரன் திரைப்படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.
திரைப்பட விழாவில் தனது மனைவியுடன் வந்த தனுஷ் தேசிய விருதை கௌரவமாகவும் மரியாதையுடனும் பெற்றுக்கொண்டார். நடிகர் தனுஷ் ஐ ரஜினிகாந்த் அழைத்து பாராட்டினார்.
அசுரன் திரைப்படம் தமிழில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தை தெலுங்கு மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
தனது மனைவி சௌந்தர்யா உடன் டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அந்தப் புகைப்படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Tags
Cinema