.

30வருடம் கழித்து தியேட்டர்கள் திறப்பு-இங்கிலாந்து மக்கள் கொண்டாட்டம்!

நாம் புதிய படம் ஏதாவது வந்தால் தியேட்டர்களில் சென்று பார்ப்போம். பொழுதுபோக்கிற்கு தியேட்டர் ஒரு முக்கிய பங்களிப்பு அளிக்கிறது.

தியேட்டர் இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்?

 சட்டென்று சொல்வீர்கள்! தியேட்டர் இல்லையென்றால் நாங்கள்மொபைலில் திரைப்படங்களை பார்ப்போம் என்று. மொபைலில் பார்க்கும் திரைப்படத்தை விட திரையரங்குகளில் நாம் பார்க்கும் திரைப்படம் தான் மிகவும் ரசித்து பார்க்க முடியும்.

திரையரங்குகளில் தான் குடும்பமாக உட்கார்ந்து திரைப்படம் பார்த்து ரசிக்க முடியும். திரையங்குகளில் தான் உண்மையான மகிழ்ச்சியும் சந்தோசமும் இருக்கும்.

இப்படி இருக்க 30 வருடங்கள் ஒரு நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம் இங்கிலாந்தில் சுமார் முப்பது வருடங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டது இங்கிலாந்து மக்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகிறார்கள்.

 

முப்பது வருடங்களாகத் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திறந்தாலும் எந்தவித பயனும் இல்லை.ஏனெனில் தற்போது கொரோனா காலம் போய்க் கொண்டிருப்பதால் திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க வாய்ப்பே இல்லை என்று நம்பிக்கையை இழந்து விட்டார்கள் இங்கிலாந்து மக்கள்.

தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருவதால் இங்கிலாந்தில் அதிசயமாக அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. 

யாரும் சற்றும் எதிர்பார்க்காத இந்த நிகழ்வை வரலாற்று நிகழ்வாக கொண்டாடி வருகிறார்கள் இங்கிலாந்து வாசிகள்.


Previous Post Next Post

نموذج الاتصال