நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது வெளிவந்த திரைப்படம் "சூரரைப்போற்று". இந்த படத்தை sutha gangara prasath இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு கிராமப்புற பகுதியை சேர்ந்தவராக நடித்திருப்பார்.
கிராமத்தில் இருப்பவர்களும் வசதியாக Airplane லே பறக்கணும் அப்படி நீ நடிகர் சூர்யா போராடி கடைசியாக அவர் நினைத்தபடியே செய்துவிடுவார்.
இதையும் படிக்க : நாய் சேகர் படத்தில் கதாநாயகனாக நடிகர் சதீஷ் !
இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு வித்தியாசமான கதை களத்தை கொண்ட திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்துக்கு ஏற்றது போல் நடிகர் சூர்யா தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சூரரைப் போற்று திரைப்படத்தில் புதுமுக நடிகையான அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார். நடிகர் சூர்யாவுடன் கருணாஸ் , ஊர்வசி மற்றும் பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.
பொதுவாக சூர்யா திரைப்படம் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற கூடியவை. அந்த வரிசையில் தான் சூரரைப்போற்று திரைப்படமும் பெரும் வரவேறபை பெற்று விருதையும் பெற்றது.



