லேட்டஸ்ட் ஆன தமிழ் திரைப்படங்கள் மற்றும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட திரைப்படங்களை டவுன்லோட் செய்வதற்கான முக்கியமான வலைதளம் tamil play ஆகும்.
ஆனால் இந்த வலை தளம் உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் மொபைலில் மட்டும் தான் ஓப்பன் ஆகிறது. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஓபன் ஆகவில்லை.
இந்த பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம்.
இப்போத உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் கூகுள் குரோம் சென்று tamil play என்று டைப் செய்து கொள்க. நீங்கள் அப்படி டைப் செய்து கொண்டால் உங்களுக்கு முதலாவது ஆகவே ஒரு வெப்சைட் வரும். அந்த வெப்சைட்டில் செல்க.
இப்பொழுது உங்களுக்கு அந்த வெப்சைட்டின் உள்ள திரைப்படங்களின் ஆண்டு வரிசைப்படி தோன்றும். அவற்றில் நீங்கள் எதை கிளிக் செய்தாலும் உங்களுக்கு உள்ளே செல்லாது. இப்பொழுது நீங்கள் உங்கள் கூகுள் குரோமில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் more tools என்கிற க்ளிக் செய்து கொள்க. இப்பொழுது developer tools அதை கிளிக் செய்தால் உங்களுடைய லேப்டாப் ஸ்க்ரீன் ஒரு மொபைல் ஸ்கிரீன் ஆக மாறிவிடும்.
அதில் responsive அதை கிளிக் செய்து உங்களுக்கு எந்த மொபைல் ஸ்க்ரீன் வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்க.
இப்பொழுது உங்களுக்கு மொபைலில் எப்படி tamil play website ஓபன் ஆகுமோ அதே போல செயல்படும்.
Tags
laptop tricks

