.

Blogger post Likes button add செய்வது எப்படி?

  blogger website ல பொதுவாக ஒவ்வொரு போஸ்டுக்கு கீழே கமெெணட் பண்ணுவதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் Twitter வாட்ஸ்அப், Facebook, Telegram மேலும் பல சமூக வலைதளங்களில் ஷேர் பண்ணுவதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .




ஆனால் like and dislike பண்ணுவதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்காது. அதை எப்படி நமது website post களில் நாம் add பண்ணுவது என்பதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Blogger post Likes and Dislikes button HTML code download link :
  
                   Click here

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் html code ஐ உங்களது மொபைல் அல்லது சிஸ்டம் ல copy பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதும் ஒவ்வொரு போஸ்டுக்கு கீழேயும் கடைசியாக இந்த html code ஐ post ல html view ல last ஆ paste பண்ணி விடுங்க.

இப்பொழுது உங்களுடைய post களுக்கு கீழே likes மற்றும் dislike இருப்பதை நீங்களே பார்ப்பீர்கள். அவ்வளவுதாங்க இனிமேல் உங்கள் போஸ்ட்டை படிக்கும் ஒவ்வொருவரும் அவரது விருப்பத்திற்கேற்ப like and dislike செய்யலாம்.

Blogger website ல இது ஒரு professional look தரும். உங்களது போஸ்ட்டை படிக்கும்     அனைவரது விருப்பங்களையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
Previous Post Next Post

نموذج الاتصال