உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ப்ளே ஸ்டோர் என்கிற ஒரு அப்ளிகேஷன் இருக்கும். அதனை பயன்படுத்தி தான் நாம் பல அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய முடியும்.
அதே ப்ளேஸ்டோர் நமது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?
இது சாத்தியமா ? இது முடியுமா?
பொதுவாக லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தப்படும் பிளே ஸ்டோர் உபயோகப்படுத்த முடியாது. ஆனால் சில ஆண்ட்ராய்டு emulater சாப்ட்வேர்களை பயன்படுத்தி பிளே ஸ்டோரை நமது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும்.
அவ்வாறு பயன்படுத்தப்படும் emulater களில் மிகவும் பிரபலமானது மற்றும் பயன்படுத்த எளிமையானது BlueStacks என்கிற ஒரு சாப்ட்வேர்.
Blustack software download link 👇👇
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த சாப்ட்வேரை உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு கூகுள் அக்கவுண்ட் மூலம் லாகின் செய்து ப்ளே ஸ்டோர் ஐ பயன்படுத்த முடியும்!!
எளிமையாக ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்துவது கூடிய ப்ளே ஸ்டோர் இனி உங்கள் லேப்டாப்பில் பயன்படுத்தி நிறைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்!!
Tags
laptop tricks
