.

லேப்டாப்பில் picture password வைப்பது எப்படி?

நமது லேப்டாப்பில் எப்படி பிச்சர் பாஸ்வோர்ட் வைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.


உங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் நாம் ஒரு படத்தை கொடுத்துவிட்டு அதில் எப்படி பாஸ்வேர்டு வைப்பது என்பது பற்றி பார்ப்போம். முதலில் நீங்கள் உங்கள் லேப்டாப்பில் செட்டிங்ஸ் என்கிற ஆப்ஷனில் செல்க.





செட்டிங்ஸ் இல் account என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் செல்க.






எங்கே SIGN IN OPTIONS என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதை கிளிக் செய்தால் உங்களுக்கு பாஸ்வோர்ட், செக்யூரிட்டி key என்று நிறைய OPTION-கள் இருக்கும்.




இந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பிச்சர் பாஸ்வேர்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.




பிக்கர் பாஸ்வேர்டு என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்த பிறகு நீங்கள் உங்கள் லேப்டாப்பில் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் பாஸ்போர்ட்  ENTER செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் எந்த போட்டோவை பிக்சர் பாஸ்வேர்டாக வைக்க விரும்புகிறீர்களா அந்த போட்டோவை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் செலக்ட் பண்ணி இருக்கும் போட்டோவை ஏதாவது வரும் மூன்று இடத்தில் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த உங்களுக்கு ஞாபகம் இருக்கக் கூடிய வகையில் ஒரு பிச்சர் பாஸ்போட்டை நீங்கள் வைத்துக்கொள்ளலாம் வைத்துக் கொண்டு பிறகு SAVE  செய்து கொள்ளுங்கள்.







அவ்வளவுதான் உங்கள் சிஸ்டர் டை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து திரும்பவும்  ஆண் செய்து பார்த்தால் உங்களுக்கு புதியதாக செட்டப் பண்ணி வைத்திருக்கும் பிக்சர் பாஸ்போர்ட் வரும். எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை என்றால் கீழே தெளிவாக ஒரு வீடியோ பதிவு கொடுக்கப்பட்டு இருக்கிறேன். அதைப் பார்த்த பிறகு நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் செய்து பார்க்கலாம். 


லேப்டாப்பின் பிக்சர் பாஸ்வேர்டு வைப்பதன் நன்மைகள் :

* லேப்டாப்பில் பிக்சர் பாஸ்வேர்ட் வைப்பதால் உங்கள் லேப்டாப் பாதுகாப்பாக இருக்கிறது.


* உங்களைத் தவிர யாராலும் உங்கள் லேப்டாப்பின் பிக்சர் பாஸ்வேர்டு தெரியாமல் உள்ளே செல்ல முடியாது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


* பிச்சர் பாஸ்வேர்டு வைப்பதால் எளிதாக உங்களால் பாஸ்வேர்டு கிளிக் பண்ணி உள்ளே செல்ல முடியும். கஷ்டப்பட்டு டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

* உங்கள் லேப்டாப்பில் பிக்சர் பாஸ்வேர்ட் வைப்பதால் பார்க்க அழகாகவும் ஸ்டைலாகவும் தெரியும்.





Previous Post Next Post

نموذج الاتصال