நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ஒரு குடும்ப திரைப்படமான " வந்தா ராஜாவா தான் வருவேன் " என்ற திரைப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதே போல அடுத்தடுத்து வெளிவந்த " செக்க சிவந்த வானம் " திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு கேங்க்ஸ்டர் ரோலில் நடித்து இருப்பார். அவருடன் நடிகர் அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.
அதன் பிறகு தற்போது பொங்கலன்று வெளியான " ஈஸ்வரன் " திரைப்படம் குடும்ப திரைப்படமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிகர் பாரதிராஜா இணைந்து நடித்திருப்பார். நடிகர் பாரதிராஜாவின் நடிப்பினால் இப்படம் வசூலை குவித்தது.
தற்போது மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
