.

JIO PHONE இல் தமிழ் திரைப்படங்களை டவுன்லோட் செய்வது எப்படி ?


ஜியோ பட்டன் மொபைல் கிட்டத்தட்ட ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் உள்ள அனைத்து Google பயன்பாடுகளும் உள்ளன. எனவே ஜியோ பட்டன் மொபைலில் கூட ஆண்ட்ராய்டு மொபைலில் புதிய திரைப்படங்கள் டவுன்லோட் செய்வது போல் டவுன்லோட் செய்யலாம்


கிட்டதட்ட ஆண்ட்ராய்டு மொபைலில் எப்படி திரைப்படம் டவுன்லோடு செய்வோமோ அதே போல தான் ஜியோ பட்டன் மொபைலில் செய்ய வேண்டும்.


ஜியோ போனில் தமிழ் திரைப்படங்களை எளிதாக டவுன்லோட் செய்ய என்ன செய்ய வேண்டும்?
  • JIO PHONE எந்த
  •    மாடலாக இருந்தாலும் அதில் BROWSER என்று ஒன்று கட்டாயமாக இருக்கும்.
  • அந்த பிரவுசரில் சென்று TAMIL PLAY என்று டைப் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் அப்படி டைப் செய்து விட்டால் உங்களுக்கு முதலாவதாக வே TAMILPLAY.COM என்று ஒரு வெப்சைட் வரும். அந்த வெப்சைட்டின் செல்ல வேண்டும்.
  • இப்போது அதில் 2021,2020,2019...............................  இதேபோல வரிசையாக தமிழ் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அனைத்து மொழி திரைப்படங்களும் பாடல்களும் வரிசையாக இருக்கும்.
  • இதில் உங்களுக்கு எந்த வருடத்தில் படம் மற்றும் பாடல் தேவைப்படுகிறது அந்த வருடம் தேர்வு செய்து அதில் செல்க.
  • உள்ளே சென்றவுடன் அந்த வருடத்தில் வெளியான அனைத்து படங்களும் பாடல்களும் வரிசையாக இருக்கும். உங்களுக்கு எந்த படம் அல்லது பாடல் தேவைப்படுகிறது அதனை தேர்வு செய்து அதனுள் செல்ல வேண்டும்.

  தமிழ் திரைப்படத்தை தேர்வு     செய்தபின் எப்படி டவுன்லோட்  செய்வது ?

  • நீங்கள் தேர்வு செய்த படத்தில் உள்ளே சென்றாள் அடுத்த பக்கத்தில் அந்த படத்தை டவுன்லோட் செய்வதற்கான FILE  MB  (OR) GB எவ்வளவு என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
  • உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொண்டு மறுபடியும் உள்ளே செல்க.
  • இப்பொழுது அங்கே GET DOWNLOAD FILE என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
அடுத்த பக்கத்தில் அந்த படத்திற்கான டவுன்லோட் செய்வதற்கான SERVER LINK வரிசையாக தோன்றும். அதில் எந்த SERVER LINK AVAILABLE ஆக இருக்கிறதோ அதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்க.

இப்படித்தான் ஜியோ போனில் தமிழ் திரைப்படங்கள் மட்டும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட மற்ற மொழி திரைப்படங்களையும் டவுன்லோட் செய்ய முடியும்.
Previous Post Next Post

نموذج الاتصال