.

BLOGGER என்றால் என்ன ? அதை எப்படி உருவாக்குவது?

BLOGGER என்றால் என்ன ?

                                  BLOG மற்றும் WEBSITE ஆகிய இரண்டும் ஒன்றே. Blogger ஒரு GOOGLE வழங்கும் ஒரு இலவச வெப்சைட் உருவாக்கும் தளமாகும்.

 இந்த தளத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் ஒரு இலவச வெப்சைட் உருவாக்கிக்கள்ள முடியும் . கூகுள் வழங்கும் தளம் ஆதலால் இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.

பிளாகர் ஒரு இலவச வெப்சைட் உருவாக்கும் தளம் எனவே அதன் பெயரில் தான் டொமைன்(domain)   இருக்கும். நீங்கள் கொடுத்த வெப்சைட்டின் பெயரின் பின்னால் blogspot.com என்று தான் இருக்கும்.

உங்களுக்கு இந்த blogspot.com domain பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வேறு ஒரு custom domain வாங்கி அதனை உங்கள் வெப்சைட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

.  

Blogger வெப்சைட் எப்படி create செய்வது?

  • நீங்கள் முதலில் google இல் blogger என்று டைப் செய்து கொள்க. இப்போது அதனை தேடுக.
  • உங்களுக்கு முதலாவதாக வே blogger.com என்று ஒரு வெப்சைட் வரும். அந்த வெப்சைட்டில் சென்று முதலில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு உங்களுக்கு blogger dashboard தானாகவே உருவாகி விடும். அதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வெப்சைட் create செய்து கொள்ளலாம்.

Previous Post Next Post

نموذج الاتصال