விலங்கியல் பாட ஒரு மதிப்பெண் வினாடி வினாக்கள்
Quiz
- சிறுநீரக நுண்குழலின் முக்கியப் பணி
- சிறுநீரை அடர்த்தியாக்கல்
- சிறுநீரின் பாதை
- இரத்ததிலிருந்து யூரியா மற்றும் கழிவுநீரை நீக்குதல்
- சிறுநீரை வடிக்கட்டுதல்
- நெப்ரானில் சிறுநீர் உருவாக்கத்தின் போது நிகழ்வது
- நுண் வடிக்கட்டுதல்
- சுரத்தல்
- மீண்டும் உறிஞ்சுதல்
- மேற்குறிப்பட்ட அனைத்தும்
- கிளாமருலஸிலிருந்து மேல் உறிஞ்சுதலை ஊக்குவிக்கும் ஹார்மோன் எது ?
- ஆக்ஸிடோசின்
- வாஸோப்ரஸ்ஸின்
- ரிலாக்ஸின்
- கால்சிடோசின்
- கிலாமருலஸ் வடித்திரவத்லிருந்து குளுக்கோஸ் இதன்மூலம் மீள உறிஞ்சப்படுகிறது .
- செயல்மிகு கடத்தல்
- இயல்புக் கடத்தல்
- ஊடுக்கலப்பு
- பரவல்
- சிறுநீர் நுண்குழலின் காணப்படாத பகுதி எது ?
- கிலாமருலஸ்
- ஹென்லேயின் வளைவு
- சேய்மை சுருள் நுண்குழல்
- சேகரிப்பு நாளம்
இரு சிறுநீரகங்களும் அமைந்துள்ள விதம்- அண்டக மட்டத்தில்
- ஒரே மட்டத்தில்
- வலது சிறுநீரகத்தை விட இடது சிறுநீரகம் மேல்மட்டத்தில் உள்ளது.
- இடது சிறுநீரகத்தை விட வலது சிறுநீரகம் மேல்மட்டத்தில் உள்ளது.
- சிறுநீரகத்தில் இருந்து இரத்தத்தை வெளியே எடுத்து செல்லும் இரத்தகுழாய்
- சிறுநீரக போர்டல் சிரை
- சிறுநீரக சிரை
- உட்செல் நுண்தமனி
- வெளிச்செல் நுண்தமனி
- சிறுநீரக செயல்பாட்டை தூண்டும் ஹார்மோன் எது ?
- வாஸோப்ரஸ்ஸின்
- தைராக்சின்
- வாஸோப்ரஸ்ஸின் மற்றும் அஸ்டோஸ்டிரோன்
- கோனடோட்ரோபின்
- ஊர்வன மற்றும் பறப்பன ஆகியவற்றில் கழிவு பொருள் எது ?
- யூரியா
- யூரிக் அமிலம்
- அமோனியா
- கிரியேட்டினின்
- கல்லீரலில் இருந்து இதயத்துக்கு செல்லும் இரத்தத்தில் இதன் அளவு அதிகம்.
- பித்தநீர்
- பித்தநீர்
- இரத்த சிவப்பணுக்கள்
- யூரியா
- யூரியா இதன் வழியாக கடத்தப்படுகிறது..
- இரத்த சிவப்பணுக்கள்
- இரத்த வெள்ளை அணுக்கள்
- இரத்த பிளாஸ்மா
- இவை அனைத்தும்
- நீண்ட நாள் உண்ணாவிரதம் இருப்பவரின் சிறுநீரில் அதிகம் காணப்படுவது
- கொழுப்பு
- அமினோ அமிலம்
- குளுகோஸ்
- கீட்டோன்கள்
- கிளாமருலஸிலிருந்து பௌமானின் கிண்ணத்திற்கு திரவத்தை வடிகட்ட தேவைப்படும் நிகர ரத்த அழுத்த மாறுபாடு
- 50 மில்லி மீட்டர் பாதரசம்
- 75 மில்லி மீட்டர் பாதரசம்
- 20 மில்லி மீட்டர் பாதரசம்
- 30 மில்லி மீட்டர் பாதரசம்
விலங்கியல் பாட ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்:
Tags
அறிவியல் பாட பகுதி