BLOGGER TEMPLATES என்றால் என்ன?
BLOGGER ல நாம பயன்படுத்தும் வெப்சைட் அழகு தோற்றமே TEMPLATES எனப்படும். BLOGGER ல ஏற்கனவே நிறைய TEMPLATES டிசைன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வெப்சைட் டெம்ப்ளேட் டிசைன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள FREE TEMPLATES களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
BLOGGER TEMPLATES எப்படி நமது வெப்சைட்டில் இணைப்பது ?
BLOGGER DASHBOARD ல THEMES என்ற ஆப்ஷனை CHOOSE செய்க.
FREE BLOGGER TEMPLATES DOWNLOAD LINKS :
1) FIRST TEMPLATE CLICK THIS LINK



