.

YouTube வீடியோவிற்கு தேவையான thumbnail ஈசியாக நீங்களே உருவாக்கலாம்!!

 யூடியூபில் வீடியோக்கள் நன்றாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வீடியோவுக்கு தேவையான அந்த வீடியோவிற்கு மேல் நாம் வைக்கப் போகும் THUMBNAIL  தான் ரொம்ப முக்கியம்.

ஏனென்றால் நமது வீடியோவை பார்க்கும் பார்வையாளர்கள் நாம் வீடியோவை மேலே உள்ள THUMBNAIL நன்றாக, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில்  இருந்தால் மட்டுமே எளிதாக நம் வீடியோக்களை பார்ப்பார்கள்.

அப்படி இல்லை என்றால் அந்த வீடியோக்களை ஒதுக்கி விடுவார்கள். எனவே யூடியூப் வீடியோக்களுக்கு முக்கியமான ஒன்று THUMBNAIL ஆகும்.

அந்த THUMBNAIL எப்படி நமது ஆண்ட்ராய்டு மொபைலில் இலவசமாக எந்த ஒரு வாட்டர்மார்க் இல்லாமல் உருவாக்குவது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.


* யூடியுப் வீடியோவிற்கு தேவையான thumbnail எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

* முதலில் பிளே ஸ்டோர் சென்று pixel lab என்கிற ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

* இன்ஸ்டால் செய்த பிறகு அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.




* முதல் பக்கம் மேலே உள்ளவாறு தான் இருக்கும்.
* கீழே கொடுத்துள்ள 5 ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள இரண்டு கட்டம் போன்ற ஆப்ஷனை கிளிக் செய்க




* உங்களுக்கு அடுத்த பக்கம் மேலே உள்ளவாறு தான் இருக்கும்.

* இப்பொழுது அதில் image size என்கிற ஆப்ஷனை கிளிக் செய்க.




* அதில் நிறைய farmat களில் இருக்கும். YouTube thumbnail என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து ok என கொடுத்து கொள்க.

* இப்பொழுது உங்களது thumpnail page ஓபன் ஆகும். நீங்கள் இந்த பக்கத்தில் edit செய்து யூ டியூப்பில் அப்லோடு செய்யலாம்.

* இந்த அப்ளிகேஷனில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு watermark இல்லை. இலவசமாக உங்களுக்கு தேவையான எல்லா யூடியூப் thumpnail உருவாக்கிக் கொள்ள முடியும்.






Previous Post Next Post

نموذج الاتصال