Algebra- கணிதவியல்
முக்கோணவியல் பாடம் மிக கடினமான பாடம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். மிக மிக எளிதான மற்றும் முக்கியமான பாடம் இந்த முக்கோணவியல் பாடம்தான்.
திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று முடிந்த முதல் செமஸ்டர் தேர்வுகள் அதற்கான 2 மதிப்பெண் வினாக்களுக்கு விடைகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள் யாரும் சிரமப்படக் கூடாது என்பதற்காக வினாக்களுக்கான விடைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Tags
இயற்கணிதம்
