.

யூடியூப் வீடியோக்களை இனி Full HD 1080p ல பார்க்க முடியும்!

 நம்மில் எத்தனையோ பேர் தினந்தோறும் யூடியூப் வீடியோக்களை பார்த்து மகிழ்ந்து வருகிறோம். ஆனால் நாம் பார்க்கும் வீடியோக்கள் தெளிவில்லாமல் ஒருமாதிரியாக blur ஆக தோன்றினால் அந்த வீடியோவை பார்க்கும் நமக்கு போர் அடித்துவிடும்.

இந்த பதிவில் நாம் எப்படி யூடியூப் வீடியோக்களை தெளிவாக FULL HD இல் பார்த்து மகிழ்வது என்பதைப்பற்றி காண்போம்.




* ஒரு சின்ன செட்டிங்ஸ் மட்டும் மாற்றி வைத்தால் போதும். யூடியூப் வீடியோக்களை Full HD 1080p ல பார்க்க முடியும்..

*முதலில் யூடியூப் க்கு செல்க.

* அங்கே எந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த வீடியோவின் மீது கிளிக் செய்க.

* இப்பொழுது அந்த வீடியோ பிளே ஆகும். அந்த வீடியோவிற்கு மேலே மூன்று புள்ளி வைத்த படி ஒரு ஆப்ஷன் இருக்கும்.

* அந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் கீழே நிறைய செட்டிங்ஸ் வரும்.

* அதில் இரண்டாவதாக quality என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு பிடித்த farmat ல நீங்க வீடியோ பார்க்க முடியும்.

*  உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில்,

144 p
240 p
480 p
720 p
1080 p


👆👆 மேலே காட்டியுள்ள farmat களில் 720 p, மற்றும் 1080 p ஆகியவை மட்டுமே Full HD ல தெளிவாக தெரியும்.
* மற்ற பார்மட் களில் வீடியோக்கள் அவ்வளவு தெளிவாகத் தெரியாது.
*மறக்காமல் இந்த ட்ரிக்கை நீங்கள் யூடியூப் பார்க்கும்போது பயன்படுத்தி பார்க்கவும்..

இந்த ட்ரிக் தெரியாமல் எத்தனையோ பேர் யூடியூப் வீடியோக்களை தெளிவில்லாமல் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இது ஏதேனும் மொபைல் பிரச்சனையா ? இருக்குமோ என்று நினைத்து வருந்தி வருவதும் வேண்டாம்.
Previous Post Next Post

نموذج الاتصال