.

லேப்டாப்பில் உருவாகும் வைரஸ்களை தடுப்பது எப்படி?

நாம் பயன்படுத்தும் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏதேனும் ஒரு பிரச்சினை காரணமாக Malware வைரஸ்கள் தாக்கலாம். அதன் காரணமாக லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் Hang ஆகலாம். லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரின் வேகம் குறையலாம். மேலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். 

 நமது லேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் வைரஸ்களை தடுப்பது எப்படி?


* லேப்டாப்பில் நீங்கள் உபயோகிக்க உபயோகிக்க ஒருசில வைரஸ்களால் உங்கள் லேப்டாப்பில பிரச்சனை வரலாம்.

* அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு ஒரு வைரஸ் கிளீனர் அப்ளிகேஷன் தேவைப்படும். அந்த அப்ளிகேஷன் தான் ஆனட்டி வைரஸ்.

* லேப் டாப்பில் உபயோகிக்க சிறந்த ஒரு ஆண்டி வைரஸ் Smadav என்கிற சாப்ட்வேர் மட்டுமே.

Smadav சாப்ட்வேர் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்: 


* இந்த சாப்ட்வேர் உபயோகிக்க ஒரு சிறந்த எளிமையான முறையில் தான் இருக்கும்.

* முதலில் இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
* அதுக்கப்புறம் அடிக்கடி இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி வைரஸ் ஸ்கேன் செய்தால் மட்டும் போதும். உங்கள் லேப்டாப்பில் ஏதேனும் வைரஸ் இருந்தால் இது காட்டிக்கடுத்துவிடும். அதைப் பயன்படுத்தி அதை ஈசியாக அழித்துவிட முடியும்.
Previous Post Next Post

نموذج الاتصال