* லேப்டாப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே டைப் பண்ண முடியும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
* ஆனால் லேப்டாப்பில் தமிழில் டைப் பண்ண முடியும். ஆனால் நாம் தங்கிளிஷ் எப்படி டைப் பண்ணுவது என்பது பற்றி பார்ப்போம்.
தங்கிலீஷ் என்றால் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் கலந்த ஒரு வார்த்தை. அதாவது நாம் ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தையின் அர்த்தத்தை பதிவு செய்வதாகும்.
இதே போல தான் நாம் தங்கிளிஷ் டைப் செய்யும்போது அது தமிழில் நமக்கு காண்பிக்கும்.
அதற்கு ஒரு Tool நமக்கு தேவைப்படுகிறது. அது கூகுள் இன்புட் டூல்ஸ். அதை டவுன்லோட் செய்வதற்கான வெப்சைட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
Google input tools download link :
* லேப்டாப்பில் தமிழில் டைப் செய்ய முதலில் உங்கள் லேப்டாப்பில் மொபைல் Hotspot மூலம் WiFi கனெக்ட் செய்து பின்னர் Google Chrome Web browser க்கு செல்லவும்.
* அங்கே Google search bar ல Google input tools அப்படின்னு டைப் பண்ணா கீழ அதே பெயரில் ஒரு வெப்சைட் வரும்.
* அந்த வெப்சைடில் சென்று Google input tools பைலை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்க.
* பின்னர் லேப்டாப்பில் அந்த பைலை இன்ஸ்டால் செய்யுங்கள்.
* இன்ஸ்டால் செய்த பிறகு வெளியே வந்து கீழே கொடுத்து உள்ள ஆப்ஷன்களில் language choose பண்ற ஆப்சன் இருக்கும்.
* அந்த ஆப்ஷன தேர்வு செய்தால் Google input tools அந்த ஆப்ஷன் வரும். அதைத் தேர்வு செய்து நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்ய செய்ய உங்களது தமிழில் ஈசியாக டைப் ஆகும்.
